அனுப்புநர்
திரு / திருமதி மாவட்ட மேலாளர் தாட்கோ (District Name) |
பெறுனர்
1. 2. (District Name) |
ந. எண் | நாள் |
|
பார்வை 1 ல் உள்ள அரசாணையின் படி, (Fin year) நிதியாண்டில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து _____________ திட்டத்தின் கீழ் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட தாட்கோ மான்யத்துடன் கடனுதவி கோரிய விண்ணப்பங்களின் மீது தேர்வு செய்ய வேண்டியிருப்பதால், தாங்கள் தேர்வு குழு உறுப்பினர்கள் என்ற வகையில் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணைப்படி நடைபெறும் நேர்காணலுக்கு வருகை புரிந்து நடத்திதருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
|
மாவட்ட மேலாளர், தாட்கோ, (District Name) |
நகல், | துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஆதிந) . அனைத்து ஒன்றியங்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ ) மூலமாக. (குறிப்பு - ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேர்காணல் நடத்திட இடவசதி ஏற்பாடு செய்திடவும் மற்றும் ஊராட்சி ஒன்றிய அளவிலான சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர்களை நேர்காணலில் கலந்து கொள்ள தகவல் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.) |
நகல், | மாவட்ட ஆட்சித் தலைவர், (District Name) அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது. |