Print

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்

(தாட்கோ (District Name) மாவட்டம்) தொலைபேசி எண்
அனுப்புநர்
திரு / திருமதி
மாவட்ட மேலாளர்
தாட்கோ
(District Name)
பெறுனர்
1.
   
   
2.
   
   (District Name)



ந. எண் | நாள்

பொருள்:- தாட்கோ (District Name) மாவட்டம் - மாவட்ட மேலாளர் அலுவலகம் , (Fin year)
(Fin year), _____________
திட்டத்தின் கீழ் மானிய கடனுதவி கோரிய விண்ணப்பங்களுக்கு நடைபெறும்
நேர்காணலுக்கு கலந்துகொள்ளும் - சம்பந்தமாக
பார்வை:-
1. அரசு ஆணை ( நிலை) எண் ஆதி (ம) ப.ந. (சிஉதி)
துறை நாள்
2. மேலாண்மை இயக்குனர், தாட்கோ (DM District)
அவர்களின் கடித எண் . நாள்
********************************


பார்வை 1 ல் உள்ள அரசாணையின் படி, (Fin year) நிதியாண்டில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து _____________ திட்டத்தின் கீழ் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட தாட்கோ மான்யத்துடன் கடனுதவி கோரிய விண்ணப்பங்களின் மீது தேர்வு செய்ய வேண்டியிருப்பதால், தாங்கள் தேர்வு குழு உறுப்பினர்கள் என்ற வகையில் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணைப்படி நடைபெறும் நேர்காணலுக்கு வருகை புரிந்து நடத்திதருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வ.எண் ஊராட்சி ஒன்றியத்தின் பெயர் நேர்முக தேர்வு நடைபெறும் இடம் நாள் மற்றும் நேரம்
1 பழனி பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பழனி 03-08-2016 , 11.30 AM
2 ஒட்டன்சத்திரம் பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பழனி 03-08-2016 , 11.30 AM
3 தொப்பம்பட்டி பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பழனி 03-08-2016 , 11.30 AM

மாவட்ட மேலாளர்,
தாட்கோ, (District Name)

நகல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஆதிந) .
அனைத்து ஒன்றியங்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ ) மூலமாக.
(குறிப்பு - ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேர்காணல் நடத்திட இடவசதி ஏற்பாடு செய்திடவும் மற்றும் ஊராட்சி ஒன்றிய அளவிலான சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர்களை நேர்காணலில் கலந்து கொள்ள தகவல் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.)
நகல், மாவட்ட ஆட்சித் தலைவர், (District Name) அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது.